Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மிஷ்கின் படத்தில் நடிக்கும் பாக்யராஜ்

மிஷ்கின் படத்தில் நடிக்கும் பாக்யராஜ்

மிஷ்கின் படத்தில் நடிக்கும் பாக்யராஜ்
, வெள்ளி, 16 செப்டம்பர் 2016 (12:29 IST)
மிஷ்கின் இயக்கும் துப்பறிவாளன் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க பாக்யராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
 
 
விஷால் நடிக்கும் துப்பறிவாளன் வரும் 23 -ஆம் தேதி தொடங்குகிறது. த்ரில்லர் படமாக உருவாகும் இதில் முக்கியமான வேடத்தில் நடிக்க பாக்யராஜை ஒப்பந்தம் செய்துள்ளார் மிஷ்கின். என்ன வேடம் என்று தெரியவில்லை. ராகுல் ப்ரீத் சிங் நாயகி. 
 
இந்தப் படத்தை விஷாலின், விஷால் ஃபிலிம் ஃபேக்டரியே தயாரிக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உதயநிதி எழில் இணையும் சரவணன் இருக்க பயமேன்