பாம்பு கடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல இயக்குனர்!

Webdunia
செவ்வாய், 13 டிசம்பர் 2022 (14:51 IST)
நடிகர் பரத் மற்றும் வாணிபோஜன் நடித்த ‘மிரள் என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து சமீபத்தில் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த படத்தை சக்திவேல் என்பவர் இயக்கியுள்ளார். பிரசாத் இசையில் சுரேஷ் பாலா ஒளிப்பதிவில் கலைவாணன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது. பரத், வாணிபோஜன், கே.எஸ்.ரவிகுமார், மீராகிருஷ்ணன், ராஜ்குமார், காவ்யா அறிவுமணி உள்பட பலர் நடித்திருந்தனர்.

இந்நிலையில் சமீபத்தில் அவர் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் பாம்பு கடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதாகவும், தெரிவித்துள்ளார். இப்போது அவர் முழுமையாக குணமாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘அஞ்சான்’ ரீரிலீஸில் சூர்யா இப்படி பண்ணலாமா? நம்பிக்கையை கைவிடாத லிங்குசாமி

அனிருத் கிட்ட இல்லாதது சாய்கிட்ட இருக்கு.. அதான் அவர் காட்டுல மழை.. என்ன தெரியுமா?

மாடர்ன் உடையில் கவர்ந்திழுக்கும் லுக்கில் அசத்தும் மாளவிகா மோகனன்!

பர்ப்பிள் நிற சேலையில் அசத்தும் அதுல்யா ரவி… வைரல் க்ளிக்ஸ்!

விஜய்யால் டெபாசிட் கூட வாங்க முடியாது… இயக்குனர் ராஜகுமாரன் கணிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments