Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னை 28 இரண்டாம் பாகம் அற்புதத்தை நிகழ்த்தும்

சென்னை 28 இரண்டாம் பாகம் அற்புதத்தை நிகழ்த்தும்

சென்னை 28 இரண்டாம் பாகம் அற்புதத்தை நிகழ்த்தும்
, வெள்ளி, 5 ஆகஸ்ட் 2016 (14:36 IST)
சரோஜா படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்தப் படத்தை வெங்கட்பிரபு இயக்கவில்லை என்பதை நாம் விரிவாக நேற்றைய செய்தியில் குறிப்பிட்டிருந்தோம்.


 


ஆனால், சில ஊடகங்கள் சரோஜா 2 படத்தை வெங்கட்பிரபு இயக்குவதாக செய்தி வெளியிட்டன. அதனை அவர் மறுத்துள்ளார். 

சரோஜா 2 குறித்து நான் யோசித்ததே இல்லை என்று கூறியிருப்பவர், இப்போதைக்கு சென்னை 28 இரண்டாம் பாகத்தை மட்டுமே இயக்கி வருகிறேன். 2007 -இல் சென்னை 28 வெளியானபோது ரசிகர்கள் மத்தியில் எப்படி ஒரு அற்புதத்தை நிகழ்த்தியதோ, அதே அற்புதத்தை சென்னை 28 இரண்டாம் பாகமும் நிகழ்த்தும் என்றார்.
 
சென்னை 28 படத்தில் நடித்தவர்களே அதன் இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகின்றனர். இன்னும் சில மாதங்களில் படம் திரைக்கு வரவுள்ளது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய்யை தொடர்ந்து சூர்யா ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்