Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒருவழியாக வில்லனாக நடிக்க ஒத்துக்கொண்ட மைக் மோகன்! எந்த படத்தில் தெரியுமா?

Webdunia
செவ்வாய், 10 அக்டோபர் 2023 (08:02 IST)
பிகில் படத்துக்குப் பிறகு விஜய், ஏஜிஎஸ் நிறுவனத்துக்காக ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை  வெங்கட் பிரபு இயக்க  உள்ளார். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியான நிலையில் இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தமாகியுள்ளார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

சில தினங்களுக்கு முன்னர் இந்த படத்தின் பூஜை நடந்த நிலையில் படத்தில் நடிக்கும் பிரபலங்கள் கலந்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, மோகன், சினேகா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இந்த படத்தில் பழம்பெரும் நடிகர் மைக் மோகன் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளாராம். இதற்காக அவர் வாங்காத சம்பளமாக 2 கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அவர் ஹீரோவாக நடித்துள்ள ஹரா திரைப்படம் விரைவில் ரிலிஸ் ஆகவுள்ளதாக சொல்லப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித்தின் அடுத்த படத்தில் இணையும் ‘லப்பர் பந்து’ புகழ் ஸ்வாசிகா!

மீண்டும் ஒரு ரீமேக் படத்தில் பிரசாந்த்… கதாநாயகியாக தேவயானி மகள் அறிமுகம்!

சிம்பு- வெற்றிமாறன் படத்தில் இருந்து வெளியேறினாரா தயாரிப்பாளர் தாணு?

மகாராஜா படத்துக்குப் பிறகு ஒரு சூப்பர்ஹிட்… வசூலை அள்ளும் VJS ன் ‘தலைவன் தலைவி’!

சூரியின் ‘மாமன்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸில் மீண்டும் தாமதம்!

அடுத்த கட்டுரையில்
Show comments