படமாகும் மைக்கேல் ஜாக்சன் வாழ்க்கை வரலாறு… நடிக்கப் போவது இவர்தான்?

Webdunia
புதன், 1 பிப்ரவரி 2023 (14:43 IST)
மறைந்த பாப் இசைக்கலைஞர் மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாக உள்ளது.

இருக்கும்போதும் இறந்த போதும் பல சாதனைகளையும் மர்மங்களையும் விட்டுச் சென்ற பாப் இசை மேதை மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கை வரலாறு மூன்றாவது முறையாக திரைப்படமாக இருக்கிறது. மைக்கேல் ஜாக்சன் மேல் குழந்தைகளிடம் தவறாக நடந்து கொண்டது. கருப்பு நிறத்தை வெள்ளை நிறமாக மாற அறுவை சிகிச்சை செய்துகொண்டது பல சர்ச்சைகள் உள்ள நிலையில் அவையெல்லாம் இந்த படத்தில் இடம்பெறும் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் மைக்கேல் ஜாக்சனாக அவரின் அண்ணன் மகன் ஜாஃபர் ஜாக்சன் நடிக்கிறார். இந்த படத்துக்கு மைக்கேல் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கமல்ஹாசனின் ‘நாயகன்’ வெற்றியைத் தொடர்ந்து ‘தேவர் மகன்’ ரி ரிலீஸ்?

அஜித்- ஆதிக் படத்தில் இருந்து விலகினாரா தயாரிப்பாளர் ராகுல்?- களமிறங்குகிறதா ரிலையன்ஸ்?

அரசன் படத்தில் அனிருத்துக்கு சம்பளம் இல்லையா?... புத்திசாலித்தனமாக முடிவெடுத்த தாணு!

இயக்குனர் vs ஹீரோ… ஈகோ மோதலில் வென்றது யார்? – எப்படி இருக்கு துல்கர் சல்மானின் காந்தா?

அரசன் படத்தில் கவினுக்கு ஒரு வேடம் இருந்தது. ஆனால்..? – வெற்றிமாறன் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments