Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதுக்குள்ள குழந்தையே பொறந்துடுச்சா? புகைப்படத்துடன் ஷாக் கொடுத்த மியா ஜார்ஜ்!

Webdunia
செவ்வாய், 6 ஜூலை 2021 (20:00 IST)
தமிழில் அமரர் காவியம், வெற்றிவேல், நேற்று இன்று நாளை உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை மியா ஜார்ஜ் மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருக்கிறார். மோகன்லால் ,மம்மூட்டி, பிருத்விராஜ் உள்ளிட்ட முன்னணி மலையாள நடிகர்கள் படத்தில் நாயகியாக நடித்து புகழ்பெறுள்ளார்.
 
கடைசியாக சியான் விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள  "கோப்ரா" திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதற்கிடையில் அஸ்வின் பிலிப் என்பவருடன் கடந்த மே மாதம் மியா ஜார்ஜூக்கு திருமணம் நடைபெற்றது. அதையடுத்து தான் கர்ப்பமாக இருப்பதை சீக்ரட்டாக வைத்திருந்த மியா தற்போது குழந்தையும் கையுமாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டு எல்லோருக்கும் ஷாக் கொடுத்துள்ளார். இப்போதானமா கல்யாணமே ஆச்சு அதுக்குள்ள குழந்தையாக என அவரது கல்யாண தேதியை மீண்டும் ஒருமுறை கூகுள் செய்து பார்த்துள்ளனர் ரசிகர்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிரியா வாரியரின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் புகைப்படங்கள்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

என் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது: கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு கமல் கடிதம்..!

ஜனநாயகன் படப்பிடிப்பு நிறைவு.. விஜய் பிறந்த நாளில் முக்கிய அப்டேட்..!

“எல்லா அப்பாக்களும் பொய்யர்கள்தான்…” –இயக்குனர் ராமின் ‘பறந்து போ’ பட டீசர் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments