Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல நடிகைக்கு ஆபாச மெசேஜ்…. மாணவர் கைது

Webdunia
செவ்வாய், 6 ஜூலை 2021 (15:58 IST)
தமிழ் சினிமாவில் அம்புலி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சனம் ஷெட்டி. இவர் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராகப் பங்கேற்றதன் மூலம் மக்களிடம் பிரபலமானார்.

இவர் சில முன்னணி நடிகர்களில் படங்களில் நடிக்கப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இந்நிலையில் இவரது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு மர்ம நபர் ஒருவர் ஆபாசக் குறுஞ்செய்திகளை அனுப்பி வந்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்ககோரி சனம் ஷெட்டி 2 நாட்களுக்கு முன் போலீஸில் புகாரளித்தார்.

 இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீஸார் சனம் ஷெட்டிக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பிய  திருச்சியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ராய் ஜான் பாலை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்தனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸ்டைலிஷான உடையில் கலக்கலானப் போஸில் ஆண்ட்ரியா… வைரல் க்ளிக்ஸ்!

சுருள்முடி அழகி அனுபமா பரமேஸ்வரனின் அழகிய க்ளிக்ஸ்!

கார்த்தி அடுத்த படத்திற்காக ஒரு கிராமத்தையே செட் போடும் கலை இயக்குனர்.. இயக்குனர் யார்?

எனக்கு இந்தில நடிக்கணும்னு தோனல.. ஏனென்றால்? – சிம்ரன் பகிர்ந்த தகவல்!

’ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவில் ஒரு புதுமை.. விஜய்யின் ராஜதந்திரம் எடுபடுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments