Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மெருபு - இது தெறியின் தெலுங்கு பெயர்

மெருபு - இது தெறியின் தெலுங்கு பெயர்
, திங்கள், 30 நவம்பர் 2015 (15:25 IST)
விஜய்யின் ஜில்லா, கத்தி படங்களை தெலுங்கில் ரீமேக் செய்யலாம் என்ற எண்ணத்தில், இப்படங்களை தெலுங்கில் டப் செய்து வெளியிடவில்லை.


 

 
விஜய்யின் ஜில்லா, கத்தி படங்களை தெலுங்கில் ரீமேக் செய்யலாம் என்ற எண்ணத்தில், இப்படங்களை தெலுங்கில் டப் செய்து வெளியிடவில்லை.

இவ்விரு படங்களைப் பார்த்த தெலுங்கு நடிகர்கள் யாரும், ரீமேக்கில் நடிக்க முன்வரவில்லை. பொறுத்துப் பார்த்து, பல மாதங்களுக்குப் பிறகு ஜில்லாவை தெலுங்கில் டப் செய்து வெளியிட்டனர்.
 
இந்தமுறை உஷாராக, தெறி படத்தை, அப்படம் வெளியாகும் போதே தெலுங்கில் டப் செய்து வெளியிட முடிவு செய்துள்ளனர்.
 
தெலுங்கு தெறி - க்கு, மெருபு என பெயர் வைத்துள்ளனர்.
 
தெறியில் விஜய்யுடன் ஏமி ஜாக்சன், சமந்தா, இயக்குனர் மகேந்திரன் உள்ளிட்டவர்கள் நடித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil