Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் ரசிகர்களுக்கு... நாளை மாலை 6 மணிக்கு மெர்சல் மெலடி ட்ரீட்!!

Webdunia
புதன், 16 ஆகஸ்ட் 2017 (18:57 IST)
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் மெர்சல். இந்த படத்தில் சமந்தா, காஜல், நித்யா மேனன் என மூன்று ஹிரோயின்கள் நடித்துள்ளனர்.


 
 
இந்த படத்தை தேனாண்டாள் தயாரிப்பு நிறுவனம் தனது 100 வது படமாக தயாரித்துள்ளது. ஏ.ஆர். ரகுமான் படத்திற்கு இசையமைத்துள்ளார். 
 
மெர்சல் படத்தின் ஆளப்போறான் தமிழன் சிங்கிள் ட்ராக் ஏற்கனவே வெளியாகி ஹிட் அடித்துவிட்ட நிலையில், படத்தில் இடம்பெற்றுள்ள மெலடி பாடல் ஒன்று நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
நீதானே என்ற இந்த மெலடி பாடல், விஜய் சமந்தா இருவருக்குமான பாடல் என தெரிகிறது. படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 20 ஆம் தேதி நடைபெறவுள்ளது. படம் தீபாவளிக்கு திரைக்குவரவுள்ளது.

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அடுத்த கட்டுரையில்
Show comments