Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வசூல் வதந்தி பரப்பிய தயாரிப்பாளருக்கு பதிலடி கொடுத்த மெர்சல் பட சாதனை

Webdunia
வியாழன், 21 டிசம்பர் 2017 (23:40 IST)
இந்தியாவில் இதுவரை வெளியான திரைப்படங்களில் அதிக வசூலை பெற்ற திரைப்படங்கள் எவை எவை? என்பது குறித்த பட்டியல் தற்போது வெளிவந்துள்ளது

இந்த பட்டியலில் அமீர்கானின் ;டங்கல்' திரைப்படம் ரூ.2000 கோடிக்கும் மேல் வசூல் செய்து முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக சுமார் ரூ.1700 கோடி வசூல் செய்த 'பாகுபலி 2' படம் உள்ளது மேலும் பிகே, பாகுபலி, பாஜ்ராங்கி பைஜான் ஆகிய படங்கள் மூன்று முதல் ஐந்தாவது இடங்களை பிடித்துள்ளது.

இந்த பட்டியலில் 25வது இடத்தை தளபதி விஜய்யின் 'மெர்சல் படம் பிடித்துள்ளது. இதன் மூலம் இந்திய திரையுலகில் வசூல் சாதனை செய்த படங்களின் பட்டியலில் மெர்சல் இடம்பெற்றுள்ளது

கடந்த சில நாட்களுக்கு முன்னர் 'மெர்சல்' படத்தால் அந்த படத்தின் தயாரிப்பாளருக்கு பலகோடி நஷ்டம் என்று ஒரு பிரபல தயாரிப்பாளர் பேட்டி அளித்திருந்தார். மெர்சல் படத்தின் வசூல் குறித்து வதந்தி பரப்பிய அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த பட்டியல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடன் லுக்கில் ஜொலிக்கும் ஆரத்தி மாளவிகா மோகனன்… ஸ்டன்னிங் க்ளிக்ஸ்!

ஹாட் & க்யூட் லுக்கில் திவ்யபாரதி… லேட்டஸ்ட் புகைப்பட ஆல்பம்!

வேள்பாரி படத்துக்கான நடிகர்களை இப்படிதான் தேர்வு செய்யப் போறேன்… இயக்குனர் ஷங்கர் கொடுத்த அப்டேட்!

அறிவாளியாக இருந்தால் வெளியே போய்விடுங்கள்… உபேந்திரா படத்தின் ஸ்லைடால் கடுப்பான ரசிகர்கள்!

யாரும் பயப்படவேண்டாம்… நான் நலமுடன் திரும்பி வருவேன் –சிவராஜ்குமார் நம்பிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments