Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியில் வெளியாகிறதா மெர்சல், விஸ்வாசம்?

Webdunia
திங்கள், 17 ஜனவரி 2022 (19:33 IST)
தமிழில் வெளியான சூப்பர் ஹிட் படங்களான விஜய்யின் மெர்சல் மற்றும் அஜித்தின் விசுவாசம் ஆகிய இரண்டு திரைப்படங்களும் டப்பிங் செய்து இந்தியில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா படம் ஹிந்தியில் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து அவருடைய  அலா வைகுண்டபுரம் லோ என்ற படமும் இந்தியில் டப் செய்யப்பட்டுள்ளது என்பதும் ஜனவரி 26 ஆம் தேதி திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இதனை அடுத்து ராம்சரண் தேஜா நடித்த ரங்கஸ்தலம், விஜய் நடித்த மெர்சல், அஜித் நடித்த விசுவாசம் ஆகிய படங்களையும் அடுத்தடுத்து டப்பிங் செய்து திரையரங்குகளில் வெளியாக வெளியிட திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
தமிழில் மிகப்பெரிய வெற்றிபெற்ற மெர்சல் மற்றும் விசுவாசம் ஆகிய திரைப்படங்கள் ஹிந்தியிலும் வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எனக்கு நிறைய பேர் பாலியல் தொல்லை அளித்திருக்கின்றார்கள்: பாடகி ஜொனிதா காந்தி அதிர்ச்சி தகவல்..!

மாளவிகா மோகனனின் வைரல் க்யூட் போட்டோஸ்!

ஷிவானியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

50 கோடி ரூபாய் வசூலுக்கே திணறும் ‘தக் லைஃப்’… விடுமுறை நாட்களில் கூட சுணக்கம்!

நான் சினிமாவுக்கு வந்த காரணம் முழுமையடைந்ததாக உணர்கிறேன்… ரஜினி பாராட்டால் நெகிழ்ந்த அபிஷன் ஜீவிந்த்!

அடுத்த கட்டுரையில்
Show comments