சர்வதேச திரைப்பட விழாவில் பிரபுதேவா படம்

Webdunia
செவ்வாய், 10 ஏப்ரல் 2018 (16:00 IST)
அமெரிக்காவில் நடக்கவிருக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் பிரபுதேவா நடித்த மெர்குரி திரைப்படம் திரையிடப்படுகிறது.

 
 
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் மற்றும் பென் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், பிரபுதேவா நடிப்பில் வசனங்களே இல்லாமல் த்ரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் திரைப்படம் மெர்குரி. 
 
இதில் சனத் ரெட்டி, தீபக் பரமேஷ், ரம்யா நம்பீசன், மேயாத மான்  இந்துஜா, அனிஷ் பத்மன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பின்னணி இசையின் மூலம் நகரும் இந்த படத்தில் பிரபுதேவா எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
 
அண்மையில் இந்த படத்தின் டிரெய்லர் இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த திரைப்படம் வரும் 12-ம் தேதி அமெரிக்காவில் நடக்கவிருக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் பிரிமியர் ஷோவாக திரையிடப்படவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கமல்ஹாசனின் ‘நாயகன்’ வெற்றியைத் தொடர்ந்து ‘தேவர் மகன்’ ரி ரிலீஸ்?

அஜித்- ஆதிக் படத்தில் இருந்து விலகினாரா தயாரிப்பாளர் ராகுல்?- களமிறங்குகிறதா ரிலையன்ஸ்?

அரசன் படத்தில் அனிருத்துக்கு சம்பளம் இல்லையா?... புத்திசாலித்தனமாக முடிவெடுத்த தாணு!

இயக்குனர் vs ஹீரோ… ஈகோ மோதலில் வென்றது யார்? – எப்படி இருக்கு துல்கர் சல்மானின் காந்தா?

அரசன் படத்தில் கவினுக்கு ஒரு வேடம் இருந்தது. ஆனால்..? – வெற்றிமாறன் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments