Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாகுபலி கட்டப்பா பிக் பாஸ் ரசிகராகி இருந்தால்... கலக்கல் மீம்!!

பாகுபலி கட்டப்பா பிக் பாஸ் ரசிகராகி இருந்தால்... கலக்கல் மீம்!!
, புதன், 26 ஜூலை 2017 (20:03 IST)
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போதைய ஹாட் சமூகவலைதள டாப்பிக். அது மட்டுமின்றி மீம் கிரியேட்டர்களுக்கும் செம கன்செப்டாக உள்ளது.


 
 
அதிலும் ஜூலி, காய்திரி, சினேகன் ஆகியோரை கலாத்து பல மீம் வெளியாகி வருகிறது. மேலும், ஷட் டப் பண்ணுங்க, ஃபேக், ட்ரிகர் போன்ற வார்த்தைகளை கூட கான்செப்டாக மாற்றியுள்ளனர்.
 
இந்நிலையில் பாகுபலி படத்தின் கட்டப்பா கதாபாத்திரம் பிக் பாஸ் நிகழ்சியின் ரசிகராக மாறியிருந்தால் அவர் எப்படி பேசியிருப்பார் போன்ற கற்பனை மீம் ஒன்று வெளியாகியுள்ளது.

webdunia

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஓவியாவை வெளியேற்ற வேண்டும் ; ரசிகர்கள் கோரிக்கை