Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிம்பு, தனுஷ் பட நடிகைக்கு திருமண நிச்சயதார்த்தம்.. ரசிகர்கள் வாழ்த்து..!

Siva
வெள்ளி, 23 ஆகஸ்ட் 2024 (09:38 IST)
சிம்பு தனுஷ் நடித்த படங்கள் உள்பட பல படங்களில் நாயகியாக நடித்த நடிகைக்கு திருமணம் நிச்சயதார்த்தம் ஆகி உள்ளதாக புகைப்படங்கள் வெளியாகி உள்ளதை அடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ரஜினிகாந்த் நடித்த ’பேட்ட’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை மேகா ஆகாஷ். சிம்பு நடித்த ’வந்தா ராஜா தான் வருவேன்’ தனுஷ் நடித்த ’என்னை நோக்கி பாயும் தோட்டா’ உட்பட சில தமிழ் படங்களில் மேகா ஆகாஷ் நடித்துள்ளார் என்பதும் சமீபத்தில் வெளியான விஜய் ஆண்டனியின் ’மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் இவர்தான் நாயகி என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மேகா ஆகாஷ் மற்றும் சாய் விஷ்ணு ஆகிய இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இது குறித்த புகைப்படங்களை மேகா ஆகாஷ் அல்லது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து எனது கனவு நினைவாகிவிட்டது, அன்பு, சிரிப்பு மகிழ்ச்சி என்னுடைய வாழ்வில் தொடங்கிவிட்டது என்று கூறியுள்ளார். இதனை அடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Edited by Siva
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Megha Akash (@meghaakash)

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

காதலிக்க நேரமில்லை செகண்ட் சிங்கிள் ரிலீஸ் அப்டேட்!

அல்லு அர்ஜுன் கைதுக்குப் பிறகு 70 சதவீதம் உயர்ந்த புஷ்பா 2 வசூல்?

'விடுதலை 2’ படத்திற்கு ‘ஏ’ சர்டிபிகேட்: ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா?

வேட்டையன் ரிலீஸுக்கு முன்பே அதற்குக் கள்ளிப்பால் கொடுத்துவிட்டார்கள்… இயக்குனர் வேதனை!

கோட் படத்தை விட அதிக ரசிகர்கள் அமரன் படத்தைப் பார்த்துள்ளார்களா?.. வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்