Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெய்மறந்தேன் - இன்னொரு காதல் கைமா

Webdunia
வியாழன், 13 நவம்பர் 2014 (12:52 IST)
மாறுபட்ட கோணத்தில் சொல்லிருக்கோம், வேறுபட்ட கோணத்தில் காட்டியிருக்கோம் என்று காதலை விதவிதமாக கைமா செய்கிறது தமிழ் சினிமா. இதே சுலோகத்துடன் இன்னொரு படமும் தயாராகியிருக்கிறது. படத்தின் பெயர் மெய்மறந்தேன்.
 
கண்டதும் காதல், காணாமல் காதல், பணத்தால் காதல், குணத்தால் காதல் என்று பலவழிகளில் காதலை தமிழ் சினிமாவில் சொல்லியிருக்கிறார்கள். எங்கள் படம் இதிலிருந்து மாறுபட்டது என்றார் படத்தின் இயக்குனர் ஜி.மணிவண்ணன்.
 
அப்படி என்ன வித்தியாசம்?
 
நாயகியின் நல்ல குணத்தைப் பார்க்கும் நாயகன் உடனடியாக அவள் மீது காதல் கொள்கிறான் (குணத்தால் காதல்...?). தனது காதலை பெற்றோரிடம் சொல்லி அவர்களின் சம்மதத்தையும் வாங்குகிறான். அதன் பிறகு காதலியை தேடினால், அவள் மிஸ்ஸிங். 
 
காதலியை தேடு தேடு என்று தேடி ஒருநாள் கண்டுபிடிக்கிறான். ஆனால் அவள் இருக்கும் கோலம் அவனை அதிர்ச்சியடைய வைக்கிறது. அதன் பிறகு அவர்களின் காதல் என்னானது என்பது மெய்மறந்தேன் படத்தின் கதையாம்.
 
ஹெல்ப்லெஸ் கொரிய படத்தின் வாசனை அடிக்கும் இந்தப் படத்தில் அர்வின் ரோஷன், சானியாதாரா நடித்துள்ளனர்.

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

Show comments