Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாயவன் படத்தின் இரண்டாம் பாகத்தின் டைட்டில் போஸ்டர் ரிலீஸ்!

Webdunia
செவ்வாய், 12 டிசம்பர் 2023 (07:31 IST)
பிரபல தயாரிப்பாளர் சி.வி.குமார் முதல்முதலாக இயக்கிய 'மாயவன்' திரைப்படம் 2019 ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்துக்கு இயக்குனர் நலன் குமாரசாமி திரைக்கதை அமைத்து இருந்தார். படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்திருந்தார். ஆனால் அந்த படம் பெரிதாக கவனத்தை ஈர்க்கவில்லை.

இந்நிலையில் இப்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கப் போவதால சில ஆண்டுகளாக முன்பே சி வி குமார் அறிவித்திருந்தார். இந்நிலையில் இப்போது அந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த படத்திலும் சந்தீப்பே கதாநாயகனாக நடிக்க படத்துக்கு ‘மாயஒன்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சி வி குமார் இயக்கும் இந்த படத்தை ஏ கே எண்டர்டெயின்மெண்ட நிறுவனம் தயாரிக்கிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இந்த படத்தின் அறிமுகப் போஸ்டர் இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாதி சம்பளம் கொடுத்து ஏமாற்றிய மார்வெல்! விடைபெறும் சூப்பர்ஹீரோ நடிகர்! - அதிர்ச்சியில் ரசிகர்கள்!

நானியின் ஹிட் 3.. சூப்பர் ஹிட்..! 3 நாட்களுக்குள் வசூலை வாரி குவித்த சம்பவம்!

முகலாயர்கள் பாடங்களை நீக்கிய NCERT! ஏன் இதை செய்யல? - நடிகர் மாதவன் கேள்வி!

”யோகி பாபு பண்றதுலாம் கேவலமான விஷயம்” தயாரிப்பாளர் கடும் குற்றச்சாட்டு! - இயக்குநர் ரியாக்‌ஷன் என்ன?

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் நடிக்கும் ‘பைசன் காளமாடன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments