Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருச்சிற்றம்பலம் படத்தின் ‘மயக்கமா கலக்கமா’ பாடல் லிரிக் வீடியோ வெளியீடு

Webdunia
சனி, 27 ஆகஸ்ட் 2022 (09:21 IST)
தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தில் இருந்து மயக்கமா கலக்கமா என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது.

தனுஷ் நடிப்பில் அனிருத் இசையில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் திருச்சிற்றம்பலம். இந்த படம் உலகம் முழுவதும் நேற்று திரையரங்குகளில் வெளியான நிலையில் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் வெற்றியின் மூலம் விரைவில் 100 கோடி ரூபாய் வசூல் செய்த படங்களின் பட்டியலில் இடம்பெற உள்ளது.

இதையடுத்து இதே கூட்டணியில் மீண்டும் ஒரு படம் உருவாகும் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் படத்தில் இடம்பெற்ற ‘மயக்கமா கலக்கமா’ என்ற பாடல் தற்போது லிரிக் வீடியோ வடிவில் இணையத்தில் வெளியாகி கவனத்தை பெற்று வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments