Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மே 20 சிம்பு, நயன்தாரா ரொமான்ஸை பார்க்கலாம்

மே 20 சிம்பு, நயன்தாரா ரொமான்ஸை பார்க்கலாம்

Webdunia
திங்கள், 2 மே 2016 (17:49 IST)
ஒருவழியாக இது நம்ம ஆளு படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளனர். மே 20 படம் வெளியாகும் என கூறப்படுகிறது.


 
 
பாண்டிராஜ் இயக்கத்தில் தயாராகியிருக்கும் இது நம்ம ஆளு படத்துக்கு விநியோகஸ்தர் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. அனைத்து ஏரியாக்களிலும் படம் நல்ல விலைக்கு கேட்கப்பட்டது. ஆனால், வாலு படத்தை வெளியிட்டதில் ஏற்பட்ட கடன்கள் காரணமாக டி.ஆரால் இது நம்ம ஆளு படத்தை வெளியிட முடியாமல் இருந்தது. தற்போது பிரச்சனைகள் ஒருவழியாக பேசி தீர்க்கப்பட்டு படம் வெளிவருவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது.
 
வரும் மே 20 படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். 
 
இந்தமுறை படவெளியீடு தள்ளிப் போகாது என்று நம்புவோம்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

சமந்தாவின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

மாளவிகா மோகனனின் கிளாமர் ட்ரஸ் போட்டோஷூட்!

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் வழங்கும் ‘அஞ்சாமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

ஸ்ருதிஹாசனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

தள்ளிப் போகும் பிருத்விராஜின் ஆடுஜீவிதம் ஓடிடி ரிலீஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments