Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாஸ்டர் மாற்றங்கள் வரும் Faster.... புதிய சாதனை படைத்த பாடல்கள்!

Webdunia
சனி, 28 மார்ச் 2020 (09:47 IST)
புதிய சாதனை படைத்த மாஸ்டர் பட பாடல்கள்...

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ’மாஸ்டர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து விட்டது. இன்னும் ஒரு சில நாட்களில் இந்த படம் சென்சாருக்கு செல்லும் என்றும் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் கொரோனா வைரஸ் பீதி காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் மாஸ்டர் பாடல்கள் புதிய சாதனையை படைத்துள்ளதாக படக்குழு ட்விட்டரில் தெரிவித்துள்ளனர். அதாவது இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் 100 மில்லியனை பார்வையாளர்களை கடந்துள்ளது என தெரிவித்துள்ள படக்குழு They call me மாஸ்டர் , மாற்றங்கள் வரும் Faster! தொடர்ச்சியான ஆதரவு நண்பா  மிக்க நன்றி வீட்டிலேயே இருங்கள், பாதுகாப்பாக இருங்கள் என்று தெரிவித்துள்ளனர்!

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தின் சூப்பர் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்..!

ஒரே ஒரு நாள் தான் போராட்டம்.. சோனாவின் கைக்கு வந்தது ‘ஸ்மோக்’ ஹார்ட் டிஸ்க்..!

தம்பி தங்கைகளுக்கு வெற்றி நிச்சயம்.. வாழ்த்து தெரிவித்த தவெக தலைவர் விஜய்..!

இளமை திரும்புதே mode-ல் கலக்கும் ஹன்சிகா.. க்யூட் போட்டோஸ்!

நேஷனல் க்ரஷ் ராஷ்மிகாவின் கார்ஜியஸ் போட்டோஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments