Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிசைன் டிசைனா அப்டேட் கொஞ்சம் வெயிட் பண்ணு மாப்பி... மாஸ்டர் கொண்டாட்டம் நாளை முதல் ஆரம்பம்!

Webdunia
சனி, 7 மார்ச் 2020 (18:47 IST)
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் "மாஸ்டர்’ படத்தில் நடித்து வருகிறார். கல்லூரி பேராசிரியராக விஜய் நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்துள்ளார். மாணவராக சாந்தனு பாக்யராஜும் வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர்.

மேலும் ஆன்ட்ரியா, 96 புகழ் கௌரி கிஷன் உள்ளிட்ட சிலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இப்படத்தின் முதல் மூன்று போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதையடுத்து மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வெளியான குட்டி கதை சிங்கிள் பாடல் தற்போது வரை 27 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது வருகிறார்.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு சற்றும் எதிர்பாராத வகையில் வேற லெவல் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர் படக்குழுவினர். " நாளை முதல் மாஸ்டர் அப்டேட் டிசைன் டிசைனா வெளிவரும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments