Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’மாஸ்டர்’ படத்தில் மூன்று இசையமைப்பாளர்கள்: டிராக்லிஸ்டில் ஆச்சரியம்

Webdunia
ஞாயிறு, 15 மார்ச் 2020 (15:14 IST)
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவான ‘மாஸ்டர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்னும் சில நிமிடங்களில் தொடங்கவிருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சி மாலை 6.30 மணி முதல் சன் டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது.
 
இந்த நிலையில் இந்த படத்தின் டிராக்லிஸ்ட் சற்றுமுன் வெளியாகியுள்ளது. இதில் ஆறு பாடல்களும் ஒரு தீம் மியூசிக்கும் இருப்பதாகவும் இரண்டு பாடல்களை இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதியிருப்பதாகவும் இசையமைப்பாளர்கள் சந்தோஷ் நாராயணன் மற்றும் யுவன்ஷங்கர் ராஜா ஆகியோர் தலா ஒரு பாடலை பாடியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே அனிருத்தையும் சேர்த்து இந்த படத்தில் மூன்று இசையமைப்பாளர்கள் பணிபுரிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
மாஸ்டர் படத்தின் டிராக் லிஸ்ட் இதோ:
 
*  வாத்தி கம்மிங்: பாடலாசிரியர் காகா பாலா, பாடகர்கள்: காகா பாலா, அனிருத்
*. அந்த கண்ணை பாத்தாக்க: பாடலாசிரியர்: விக்னேஷ் சிவன் பாடகர்: யுவன்ஷங்கர் ராஜா
* குட்டி ஸ்டோரி: பாடலாசிரியர்: அருண்ராஜா காமராஜ் பாடகர்: தளபதி விஜய்
* கொயட் பன்னுடா: பாடலாசிரியர்: விக்னேஷ் சிவன், பாடகர்: அனிருத்
*. பீட் ஆஃப் மாஸ்டர் தீம் மியூசிக்
* பொளக்கட்டும் பற பற: பாடலாசிரியர்: விஷ்ணு, பாடகர்: சந்தோஷ் நாராயணன்
*. வாத்தி ரெய்டு: பாடலாசிரியர்: விஷ்ணு, பாடகர்: அனிருத், அறிவு

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

டாப் குக்கு டூப் குக்கு சீசன் 2.. ஷிவாங்கி தான் தொகுப்பாளினி.. குக்குகள் யார் யார்?

சண்முக பாண்டியன் தவிர யாரும் வரவில்லை.. மதன்பாப் மறைவுக்கு செல்லாத பிரபலங்கள்..!

ரஜினியின் ‘கூலி’ பேட்ஜ் நம்பர் 1421! இந்த நம்பருக்கு பின்னாடி இப்படி ஒரு கதையா? - சீக்ரெட்டை சொன்ன லோக்கி!

குணச்சித்திர நடிகர் மதன்பாப் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

எனக்கும் சத்யராஜூக்கும் முரண்பாடு இருப்பது உண்மைதான்: ‘கூலி’ விழாவில் ரஜினிகாந்த்

அடுத்த கட்டுரையில்
Show comments