Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் அதிக லைக் பெற்ற முதல் டீசர்: வாத்தி சாதனை!!

Webdunia
ஞாயிறு, 15 நவம்பர் 2020 (13:39 IST)
மாஸ்டர் டீசர் 16 மணி நேரத்தில் 16 மில்லியன் பார்வைகளைப் பெற்றிருப்பதாக தகவல். 
 
நடிகர் விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். இப்படத்தின் டீசர் நவம்பர் 14 ஆம் தேதி தீபாவளி அன்று மாலை 6 மணிக்கு ரிலீசாகும் என படக்குழு தெரிவித்தது. சொன்னபடி டீசர் வெளியாகி பட்டையை கிளப்பியது. 
 
இந்நிலையில் மாஸ்டர் டீசர் வெளியான 16 மணி நேரத்தில் 16 மில்லியன் பார்வைகளைப் பெற்றிருப்பதாகவும், 1.6 மில்லியன் லைக்ஸ்களைப் பெற்றிருப்பதாகவும் படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தியாவிலேயே அதிக லைக்ஸ்கலைப் பெற்ற டீசர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க மறுத்த கமல்.. ‘தக்லைஃப்’ ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு..!

பிரியா வாரியரின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் புகைப்படங்கள்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

என் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது: கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு கமல் கடிதம்..!

ஜனநாயகன் படப்பிடிப்பு நிறைவு.. விஜய் பிறந்த நாளில் முக்கிய அப்டேட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments