Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'மாஸ்டர்' திரைப்பட கதைக்கு காப்புரிமை கோரி விண்ணப்பம்!

Webdunia
வியாழன், 7 ஜனவரி 2021 (17:24 IST)
தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் வரும் 13ஆம் தேதி பொங்கல் விருந்தாக தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகள் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த அனுமதி வாபஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் திட்டமிட்டபடி 'மாஸ்டர்' திரைப்படம் குறிப்பிட்ட தினத்தில் வெளியாகும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன 
 
இந்த நிலையில் 'மாஸ்டர்' படத்தின் கதைக்கு தற்போது காப்புரிமை கோரி விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன, 'மாஸ்டர்' திரைப்படத்தின் கதை வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட இருப்பதாகவும் இதன் காரணமாக இந்த கதைக்கு காப்புரிமை கோரி விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிப்படுகிறது
 
ஏற்கனவே ஒரு சில முக்கிய நடிகர்களின் படங்கள் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

கிளாமர் க்யூன் யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கண்கவர் போட்டோஷூட் ஆல்பம்!

கார்த்தி நடிக்கும் மார்ஷல்.. சாய் அப்யங்கர் இசை – முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!

கேன்சர் இருப்பது தெரிந்தும் அவரை திருமணம் செய்துகொண்டேன்… விவாகரத்துக் குறித்து மனம் திறந்த விஷ்ணுவிஷால்!

96 படத்தின் கதையை நான் தமிழ் சினிமாவில் எடுக்க எழுதவேயில்லை… இயக்குனர் பிரேம்குமார் பகிர்வு!

அடுத்த கட்டுரையில்
Show comments