ஜனவரி- 13 ஆம் தேதி விஜய்யின்’’ மாஸ்டர்’’ ரிலீஸ்... எங்கு தெரியுமா????

Webdunia
திங்கள், 11 ஜனவரி 2021 (16:00 IST)
விஜய் ,சேதுபதி, நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார்.லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார்.

வரும் ஜனவரி 14 ஆம் தேதி இப்படம் உலகமெங்கும் தியேட்டரில் ரிலீஸாகவுள்ள நிலையில் இப்படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பான நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் தமிழகம் மட்டுமில்லாமல் தெலுங்கானா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் விஜய்யின்  மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மாஸ்டர் வரும் வரும் 14 ஆம் தேதி பொங்கல் ரிலீஸாக வரவுள்ளநிலையில், தற்போது ஒரு முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.

வரும் 13 ஆம் தேதி கேரளாவில்  மாஸ்டர் திரைப்படம் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாகத் தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீல நிற சேலையில் ஆளையிழுக்கும் அழகில் அசத்தும் மிருனாள் தாக்கூர்!

வெண்ணிற சேலையில் ஏஞ்சல் லுக்கில் போஸ் கொடுத்த வாணி போஜன்!

உலகளவில் முதல் நாளில் 22 கோடி ரூபாய்… டாப் கியரில் செல்லும் ‘ட்யூட்’!

‘குட் பேட் அக்லி’ எங்களுக்குப் பெரிய லாபமில்லை… தயாரிப்பாளர் ஓபன் டாக்!

ஜூனியர் NTR & பிரசாந்த் நீல் படத்தின் ரிலீஸ் தள்ளிவைப்பு?

அடுத்த கட்டுரையில்
Show comments