Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாஸ்டர் படத்தால் குவியும் வாய்ப்புகள்… மீண்டும் ஒரு கலக்கு கலக்குவாரா?

Webdunia
வியாழன், 28 ஜனவரி 2021 (11:19 IST)
சினிமாவில் குழந்தை நட்சத்திரமாகவே 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் மாஸ்டர் மகேந்திரன்.

தமிழ் சினிமாவில் சாதனை படைத்த குழந்தை நட்சத்திரமாக இருந்தவர் மாஸ்டர் மகேந்திரன். குழந்தை நட்சத்திரமாகவே ரஜினி, கமல்,  விஜய்காந்த், அஜித் மற்றும் விஜய் என அனைத்து முன்னணி நடிகர்களோடும் நடித்து 100 படங்களை தாண்டி நடித்தார். ஆனால் வளர்ந்து அவர் கதாநாயகனாக நடிக்க முடிவு செய்த போது அவருக்கு மிகப்பெரிய அளவில் வாய்ப்புகள் வரவில்லை.

இந்நிலையில் இப்போது மாஸ்டர் படத்தில் சிறு வயது விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் அவர் நடித்தது ரசிகர்களைக் கவர்ந்தது. அதனால் இப்போது அவருக்கான வாய்ப்புகள் அதிகளவில் வர ஆரம்பித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’மேலிடத்து உத்தரவு’.. தனுஷுக்கு எதிராக அறிக்கை வெளியிட்ட ஃபைவ் ஸ்டார் நிறுவனம்..!

கிளாமர் இளவரசி ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட் ஆல்பம்!

குக் வித் கோமாளி சீசன் 6 எப்போது? புதிய கோமாளிகள் பங்கேற்பார்களா?

கிளாமர் இளவரசி ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட் ஆல்பம்!

தனுஷுக்கு வில்லனாகும் பிரபல மலையாள நடிகர்… அர்ஜுன் வேற இருக்காரா? – வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments