மாஸ்டர் செஃப் ஒளிபரப்பு தேதி அறிவிப்பு!

Webdunia
வியாழன், 29 ஜூலை 2021 (16:13 IST)
நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் புதிய நிகழ்ச்சியான மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய்சேதுபதி. இவர் நடிகராகவும், வில்லனாகவும் குணச்சித்திர நடிகராகவும்,  கேமியோ ரோலியும்  நடித்து வருகிறார்.  அதேசமயம் மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி சினிமாக்களிலும் இவர் நடித்து வருகிறார். தற்போது இவர் 'மாஸ்டர் செஃப்' என்ற சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க  உள்ளார். இந்நிகழ்ச்சிக்கா படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதையடுத்து இந்த நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோவை சன் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. விரைவில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகவும் உள்ளது. இந்நிலையில் இந்நிகழ்ச்சி ஆகஸ் 7 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளதாக சன் தொலைக்காட்சி அறிவித்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய்யின் ‘ஜனநாயகன்’ தமிழக ரிலீஸ் உரிமையைக் கைப்பற்ற மும்முரமாக செயல்படும் தயாரிப்பாளர்!

கமல்ஹாசனின் ‘நாயகன்’ வெற்றியைத் தொடர்ந்து ‘தேவர் மகன்’ ரி ரிலீஸ்?

அஜித்- ஆதிக் படத்தில் இருந்து விலகினாரா தயாரிப்பாளர் ராகுல்?- களமிறங்குகிறதா ரிலையன்ஸ்?

அரசன் படத்தில் அனிருத்துக்கு சம்பளம் இல்லையா?... புத்திசாலித்தனமாக முடிவெடுத்த தாணு!

இயக்குனர் vs ஹீரோ… ஈகோ மோதலில் வென்றது யார்? – எப்படி இருக்கு துல்கர் சல்மானின் காந்தா?

அடுத்த கட்டுரையில்
Show comments