Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.3 கோடிக்கு செட்... சமந்தா படத்தில் இத்தனை பிரம்மாண்டமா...!!

Webdunia
திங்கள், 21 பிப்ரவரி 2022 (16:05 IST)
சமந்தா நடிப்பில் உருவாகி வரும் யசோதா படத்திற்காக 3 கோடி ரூபாய் செலவில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது.

 
சமந்தாவின் நடிப்பில் வரவிருக்கும் படமான 'யசோதா' படத்தின் தயாரிப்பாளர்கள் அடுத்த ஷெட்யூலுக்கான பிரமாண்டமான செட்டை அமைக்கும் பணியில் மும்முரமாக ஈடுப்பட்டுள்ளனர். 7 ஸ்டார் ஹோட்டலை பிரதிபலிக்கும் ஒரு ஆடம்பரமான செட் அமைக்கப்பட்டுள்ளது. 
 
இந்த திரைப்படத்தை இயக்குனர்கள் ஹரி ஹரிஷ் இயக்குகிறார்கள். வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர். திரில்லர் வகை கதையம்சம் கொண்ட இந்த திரைப்படத்தில் சமந்தா எழுத்தாளர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ராய் லட்சுமியின் லேட்டஸ்ட் கிளாமரஸ் க்ளிக்ஸ்!

ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

ஏன் பா ரஞ்சித்தின் தங்கலான் இன்னும் ஓடிடியில் ரிலீஸாகவில்லை…?

முதல் கட்ட ஷூட்டிங்கை நிறைவு செய்த் தனுஷின் ‘இட்லி கடை’ படக்குழு!

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு யோகிபாபு நன்றி: என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments