Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக்பாஸ் 5 நிகழ்ச்சியில் இந்த வில்லன் நடிகரா?

Webdunia
திங்கள், 22 மார்ச் 2021 (22:22 IST)
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி வரும் ஜூன் மாதம் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த சீசனில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன
 
ஏற்கனவே குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கும் பவித்ரா மற்றும் கனி ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதேபோல் நடிகர் நகுல் உள்பட ஒருசிலரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது
 
இந்த நிலையில் தற்போது வந்த தகவலின் படி பிரபல வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் இடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் அனேகமாக அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது 
 
அதேபோல் பாடகர் அந்தோனிதாஸ் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் அதற்கு அவர் ஒப்புக் கொண்டுள்ளதாகவும் தெரிகிறது. இன்னும் யாரெல்லாம் பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது என்பது குறித்த தகவல் அவ்வப்போது பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூதாட்ட செயலிகளுக்கு விளம்பரம்: 25 நடிகர், நடிகைகள் மீது வழக்குப்பதிவு..

தந்தை பெரியார் விருதை திருப்பியளிக்கிறேன்: ‘அறம்’ இயக்குனர் கோபி நயினார் அறிவிப்பு..!

வெக்கேஷனை எஞ்சாய் பண்ணும் ரகுல்.. க்யூட் போட்டோஸ்!

ஸ்டைலான லுக்கில் தமன்னாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

என் எல்லாப் படங்களும் நான் விரும்பி நடித்தவை இல்லை… ரேவதி ஓபன் டாக்!

அடுத்த கட்டுரையில்
Show comments