துணிவு படத்திற்கு மஞ்சு வாரியர் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா? ஆடிப்போன கோலிவுட்!

Webdunia
செவ்வாய், 10 ஜனவரி 2023 (13:36 IST)
தல ரசிகர்களுக்கு இந்த பொங்கல் கொண்டாட்டமோ கொண்டாட்டம் தான். ஆம் அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் துணிவு திரைப்படம் வருகிற ஜனவரி 11ம் தேதி நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. 
 
எச் வினோத் இயக்கியுள்ள இப்படத்தில் நடிகை மஞ்சுவாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது ரோல் இந்த படத்தில் பேசுபடியாக அமையும் என்று அவரது நடிப்பு ரசிகர்களால் பெருதும் பாராட்டப்படும் என்றும் கூறப்படுகிறது.
 
இந்நிலையில் இப்படத்தில் நடிக்க மஞ்சு வாரியார் ரூ. 1 கோடி சம்பளம் வாங்கியதாக செய்திகள் வெளியாகி பிரம்மிப்பூட்டியுள்ளது. நடிகைகள் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும்போது குணசித்திர ரோலுக்கு ஒரு கோடி கொடுக்கப்பட்டுள்ளதென்றால் அவரது ரோல் படத்திற்கு எவ்வளவு அழுத்தமானதாக இருக்கும் என ரசிகர்கள் யூகித்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தமிழ் சினிமாவின் ஜாம்பவான் ஏவிஎம் சரவணன் காலமானார்! திரையுலகினர் அஞ்சலி..!

சாதிச்சுப்புட்டாரே.. இளையராஜாவுக்கு இழப்பீடு வழங்கிய ‘ட்யூட்’ பட நிறுவனம்

முதல் பாகத்தில் செத்து போன கேரக்டர் எப்படி இரண்டாம் பாகத்தில்? ‘ஜெயிலர் 2’ படத்தில் விநாயகன்?

தனுஷ், ஸ்ரேயாஸ் ஐயர்.. யாரை காதலிக்கிறார் மிருணாள் தாக்கூர்? பரபரப்பான இன்ஸ்டா பதிவு..!

ஜப்பானில் வெளியாகும் ‘புஷ்பா 2’.. ஜப்பான் மொழியில் புதிய டிரைலர் வெளியீடு!

அடுத்த கட்டுரையில்
Show comments