Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்கேன்... ரொமான்டிக் வீடியோ வெளியிட்ட கெளதம் கார்த்திக்!

Webdunia
சனி, 26 நவம்பர் 2022 (09:27 IST)
கெளதம் கார்த்திக் மஞ்சிமா மோகன் வெளியிட்ட ரொமான்டிக் வீடியோ இதோ!
 
தமிழ் சினிமாவில் இளம்  நடிகர் கவுதம் கார்த்திக். இவர் மணிரத்னம் இயக்கிய கடல் படத்தில் நடிகராக அறிமுகம் ஆனார். 
 
அதன் பின்னர், இவன் தந்திரன், தேவராட்டம் , இருட்டு அறையில் முரட்டுக் குத்து, ஆனந்தம் விளையாடும் வீடு  உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 
 
இவர் அச்சம் என்பது மடமையடா என்ற படத்தில் நடித்த  நடிகை மஞ்சிமா மோகனை காதலிப்பதாக தகவல் வெளியான நிலையில் சமீபத்தில் இருவருமே அந்த தகவலை உறுதி செய்தனர்.
 
விரைவில் இவர்களது திருமணம் நெருங்கிய உறவினர்கள் கொண்டு நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் இருவரும் சேர்ந்து நடத்திய couple photoshoot'ன் போது எடுக்கப்பட்ட ரொமான்டிக் வீடியோ ஒன்றை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். இதோ அந்த வீடியோ: 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Gautham Karthik (@gauthamramkarthik)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என் மனைவிக்கு இறந்ததற்கு அல்லு அர்ஜுன் காரணம் இல்லை… இறந்த பெண்ணின் கனவர் கருத்து!

இறந்தவர் குடும்பத்துக்கு எல்லாவகையிலும் துணையாக இருப்பேன்… ஜாமீனில் வெளிவந்த பின் அல்லு அர்ஜுன் பேட்டி!

5 மணி நேரத்தில் கிடைத்த ஜாமீன்.. சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகர் அல்லு அர்ஜுன்!

சென்னையில் பிரம்மாண்ட செட்.. இன்று தொடங்கும் சிவகார்த்திகேயன் பட ஷூட்டிங்!

பா ரஞ்சித்தின் அடுத்த பட ஷூட்டிங் எப்போது?... வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments