Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மஞ்சள் வீரன் படமே ஒரு cringeதான்… நல்ல வேளை தப்பிச்சேன் – தயாரிப்பாளர் மகிழ்ச்சி!

vinoth
திங்கள், 21 அக்டோபர் 2024 (10:37 IST)
யூடியூபர் டிடிஎஃப் வாசன் அதிவேகமாக மோட்டார் பைக் ஓட்டி அதை வீடியோவாக எடுத்து போட்டு இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவர். அதிலும் அவர் வீடியோக்களில் வேகமாக பைக் ஓட்டுவது, கையைவிட்டு, ஓட்டுவது, விபத்து ஏற்படும்படி வாகனங்களை இயக்குவதாக சமீபத்தில் இவர் மீது புகார் எழுந்தது.

இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்னர் அவர் நடிக்கும் மஞ்சள் வீரன் என்ற படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது. ஆனால் போஸ்டர் வெளியானதோடு சரி, படத்தின் ஷூட்டிங் ஒருநாள் கூட நடக்கவில்லை என சொல்லப்பட்டது. இந்நிலையில் பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தி படத்தில் இருந்து வாசனை நீக்கிவிட்டோம் என அறிவித்துள்ளார். படத்துக்கு அவர் ஒத்துழைக்கவில்லை என்பதால்தான் அவரை நீக்கியதாக செல்அம் தெரிவித்தார். இதையடுத்து தன்னிடம் சொல்லாமல் எப்படி பத்திரிக்கையாளர்களிடம் அறிவிக்கலாம் எனக் கோபப்பட்டு பேசியிருந்தார் வாசன்.

இந்நிலையில் மஞ்சள் வீரன் படத்தின் தயாரிப்பாளர் பேசும்போது “மஞ்சள் வீரன் படமே கிரிஞ்ச்தான். இயக்குனர் செல்லம் அவரின் ‘திருவிக பூங்காவில் இருந்த 10 வசனங்களை எடுத்து இதில் வைக்கப் பார்த்தார். நல்ல வேளை இப்போது நாங்கள் தப்பித்து விட்டோம்” எனப் பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹிப் ஹாப் தமிழா ஆதியின் இசை நிகழ்ச்சியில் திரண்ட ரசிகர் பட்டாளம்!

சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் ஆர் ஜே பாலாஜி நாயகனாக நடிக்கும் ஆக்ஷன்-டிராமா திரைப்படம் 'சொர்க்கவாசல்'

இயக்குனர் பொறுப்பைக் கையில் எடுக்கிறாரா ஜெயம் ரவி?… ஹீரோ இவரா?

இன்று வெளியாகிறது சிம்புவின் அடுத்த பட அப்டேட்!

லியோ படத்தின் போது எழுந்த இம்சைகளை ரசித்தேன்.. இயக்குனர் ரத்னகுமார் மீண்டும் சர்ச்சைப் பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments