Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வரிச்சலுகை... படத்தின் பெயரை மாற்றினார் மணிரத்னம்

Webdunia
புதன், 25 பிப்ரவரி 2015 (12:34 IST)
மணிரத்னம் ஓகே கண்மணி என்ற தனது படத்தின் பெயரை, ஓ காதல் கண்மணி என்று மாற்றியுள்ளார்.
கடல் படத்துக்குப் பிறகு துல்கர் சல்மான், நித்யா மேனன் நடிப்பில் காதல் படத்தை இயக்கினார் மணிரத்னம். இசை ரஹ்மான், ஒளிப்பதிவு பி.சி.ஸ்ரீராம். இந்தப் படத்துக்கு ஓகே கண்மணி என பெயர் வைக்கப்பட்டு பர்ஸ்ட் லுக்கும் வெளியிடப்பட்டது.
 
இந்நிலையில் படத்தின் பெயர் ஓ காதல் கண்மணி என மாற்றப்பட்டுள்ளது. ஓகே என்பது ஆங்கிலம். தமிழ் தவிர்த்த பிற மொழிப் பெயர்களை கொண்டிருந்தால் அப்படங்களுக்கு 30 சதவீத வரிச்சலுகை கிடைக்காது. அதனாலேயே படப்பெயர் மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

Show comments