Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீலாம்பரி போல் கெத்தா இறங்கி வரும் மணிமேகலை - BGM வேற லெவல்!

Webdunia
வியாழன், 16 பிப்ரவரி 2023 (13:46 IST)
நீலாம்பரி போல் கெத்தா இறங்கி வரும் மணிமேகலை - BGM வேற லெவல்!
 
தொகுப்பாளினி மணிமேகலை சன் மியூசிக் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இளசுகள் மத்தியில் பிரபலமடைந்தார். கடந்த 2017ம் ஆண்டு பெற்றோர் சம்மதமின்றி நடன இயக்குனரான காதர் ஹுசைனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
 
திருமணத்திற்கு பின்னர் யாரும் நினைத்து பறக்க முடியாத உச்சத்தை அடைந்து அதிக வருமானம் சம்பாதித்து கார், பங்களா, வீடு என சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் தற்போது நீலாம்பரி போன்று கெத்து காட்டிய வீடியோ ஒன்றை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். இதோ அந்த வீடியோ லிங்க்: 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரசிகை பலியான வழக்கு: நடிகர் அல்லு அர்ஜுனுக்கு கிடைத்த ஜாமீன்..!

விடாமுயற்சி தாமதம் ஏன்? பொங்கலுக்கு 10 படங்கள் வெளியாவது தமிழ் சினிமாவுக்கு நல்லதா?

மாளவிகா மோகனின் கார்ஜியஸ் லுக் போட்டோஸ்!

அழகுப் பதுமையாக ஜொலிக்கும் நிதி அகர்வால்.. கண்கவர் புகைப்படத் தொகுப்பு!

சென்னையில் சூர்யா 45 படத்துக்காக அமைக்கப்படும் பிரம்மாண்ட நீதிமன்ற செட்!

அடுத்த கட்டுரையில்
Show comments