எல்லாரும் சொன்னப்போ நம்பல - White ட்ரெஸ்ல ஏஞ்சல் மாதிரி இருக்கும் மணி - வீடியோ!

Webdunia
செவ்வாய், 21 மார்ச் 2023 (17:20 IST)
சன் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்து பிரபலமானவர் மணிமேகலை. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கடந்த 4 சீசன்களாக கலந்துக்கொண்டு வந்தார். 
 
அவருக்காகவே அந்த நிகழ்ச்சியை பார்க்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர் இதனிடையே திடீரென அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிட்டார். தொடர்ந்து யூடியூபில் கலகலப்பான வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். 
 
இந்நிலையில் தற்போது அழகான வெள்ளை நிற சுடிதார் அணிந்து எடுத்துக்கொண்ட கியூட்டான வீடியோ வெளியிட்டு,  "White ட்ரெஸ்ல ஏஞ்சல் மாதிரி இருப்பன்னு எல்லாரும் சொன்னாங்க அப்போ நான் நம்பல, ஆனால் இப்போ தான் அது உண்மைன்னு புரியுது என பதிவிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mani Megalai (@iammanimegalai)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்தியின் ’வா வாத்தியாரே’ படத்தின் ரிலீஸ் எப்போது? தேதியை அறிவித்த படக்குழு!

நயன்தாரா நடிக்கும் படத்தில் கெமி.. பிக்பாஸ் வீட்டை இருந்து வெளியேறியதும் கிடைத்த வாய்ப்பு..!

ஒரு சிறிய புள்ளியில் நாம் வாழ்கிறோம்.. சமந்தா புதிய கணவரின் முன்னாள் மனைவியின் பதிவு..!

’காந்தாரா’ படத்தின் பெண் தெய்வத்தை கேலி செய்தாரா? மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்

இது ரொம்ப கோழைத்தனம்.. சின்மயி கேட்ட மன்னிப்புக்கு இயக்குனர் மோகன் ஜி கொடுத்த பதிலடி..

அடுத்த கட்டுரையில்
Show comments