Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிகம் வருமானம் Youtube'அ? விஜய் டிவியா? டக்குனு சொன்ன மணிமேகலை!

Webdunia
புதன், 18 ஜனவரி 2023 (18:34 IST)
விஜே மணிமகேலை என்றால் பட்டிதொட்டியெங்கும் உள்ள மக்களுக்கு நன்றாக தெரியும். ஓர்  சன் மியூசிக் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இளசுகள் மத்தியில் பிரபலமடைந்தார். 
 
2017ம் ஆண்டு பெற்றோர் சம்மதமின்றி நடன இயக்குனரான காதர் ஹுசைனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் காதலுக்கு வீட்டில் சம்மதம் தெரிவிக்காததால் கணவருடன் தனியாக வசித்து வந்தார்.
 
பின்னர் குடும்பங்கள் ஒன்று சேர்ந்து சொகுசு கார், பைக், வீட்டு மனை, அப்பார்ட்மெண்ட், புதிய வீடு கட்டுவது என பணக்காரர்களாகி விட்டனர். 
 
இந்நிலையில் பேட்டி ஒன்றில் நீங்கள் அதிகம் வருமானம் சம்பாதிப்பது Youtube'அ? விஜய் டிவியா? என்ற கேள்விக்கு பட்டென யூடியூப் தான் என கூறியுள்ளார். மணிமேகலையின் சொத்து மதிப்பு ரூ. 7 கோடி முதல் ரூ. 35 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இரண்டாவது நாளில் சரிந்த மோகன்லாலின் எம்புரான் கலெக்‌ஷன்!

ரிலீஸில் ஏற்பட்ட சிக்கல்… முதல் நாள் வசூலில் அடிவாங்கிய ‘வீர தீர சூரன்’

தென்னிந்திய நடிகர்கள் அதை செய்வதில்லை… வெளிப்படையாக வருத்தத்தைப் பதிவு செய்த சல்மான் கான்!

பாரதிராஜா மகனுக்காக மோட்சதீபம் ஏற்றிய இளையராஜா.. ஆத்மா சாந்தியடைய வேண்டுதல்..!

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments