Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விபத்தில் சிக்கிய மணிமேகலை - ஹுசைன்

Webdunia
புதன், 22 செப்டம்பர் 2021 (13:01 IST)
விஜய் டிவி பிரபலம் மணிமேகலை மற்றும் இவரது கணசர் ஹுசைன் கார் மீது லாரி ஒன்று மோதி விபத்துக்குள்ளாக்யுள்ளது. 

 
தொகுப்பாளினி மணிமேகலை சன் மியூசிக் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இளசுகள் மத்தியில் பிரபலமடைந்தார். கடந்த 2017ம் ஆண்டு பெற்றோர் சம்மதமின்றி நடன இயக்குனரான காதர் ஹுசைனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
 
தொடர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தி வரும் மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று ரசிகர்களின் மனதில் தனி இடத்தையே பிடித்துவிட்டார். இதனிடையே சமீபத்தில் மணிமேகலை Bmw கார் வாங்கி இருந்தார்.
 
அதற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். இப்படி ஒரு நிலையில் தங்களுடைய பழைய காரில் சமீபத்தில் ஒரு ட்ரைவ் சென்றுள்ளனர். காரை மணிமேகலை தான் ஓட்டி சென்றுக்கொண்டிருந்த நிலையில் இவர்கள் கார் மீது லாரி ஒன்று மோதியுள்ளது. நல்ல வேலையாக எந்த வித காயமும் நல்ல இருவரும் தப்பித்து இருக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹிட் இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் ஹிப்ஹாப் ஆதி..!

இளையராஜா இசை நிகழ்ச்சி… மாற்று திறனாளிகளுக்கு இலவச டிக்கெட்!

5 கெட்டப்களில் அதகளம்… கேங்கர்ஸ் படத்தில் வைகைப்புயலின் ரி எண்ட்ரி!

ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளில் உருவாகும் ‘கஜினி 2’.. முருகதாஸ் கொடுத்த அப்டேட்!

மகாபாரதத்தை மையப்படுத்திய புராணக்கதையில் நடிக்கும் அல்லு அர்ஜுன்!

அடுத்த கட்டுரையில்
Show comments