Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் மணிகண்டனின் புதிய திரைப்படம் ‘மத்தகம்’ படத்தின் டீசர் ரிலீஸ் அப்டேட்!

Webdunia
வெள்ளி, 21 ஜூலை 2023 (15:03 IST)
சமீபத்தில் வெளியாகி நல்ல விமர்சனங்களையும் வசூலையும் குவித்தது பீல்குட் படமான குட்னைட். பெரிய ஆர்ப்பாட்டம் இல்லாமல் ரிலீஸான இந்த படம் பலரது பாராட்டுகளையும்  குவித்தது. இந்த ஆண்டு வெளியாகி நல்ல வெற்றியைப் பெற்ற படங்களில் ஒன்றாக அமைந்தது.

இதனால் கவனிக்கப்படும் கதாநாயகர்களில் ஒருவராகியுள்ளார் மணிகண்டன். இந்நிலையில் அவர் அதர்வாவுடன் இணைந்து நடிக்கும் மத்தகம் என்ற திரைப்படம் நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது.

பிரசாத் முருகேசன் எழுதி இயக்கியுள்ள இந்த படத்தின் டீசர் இன்று வெளியாக உள்ள நிலையில் படத்தின் புதிய போஸ்டர் ஒன்று இணையத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நாயகன் படத்தில் கிடைத்த சிறு பொறிதான் ‘தக் லைஃப்’.. மணிரத்னம் பகிர்வு!

அப்துல் கலாம் பயோபிக் படமான ‘கலாம்’-ல் கதாநாயகனாக தனுஷ்… கேன்ஸ் விழாவில் வெளியான முதல் லுக் போஸ்டர்!

முள்ளும் மலரும் படத்தில் நானும் ரஜினியும் இணைந்து நடிக்க வேண்டியது… பல வருடங்கள் கழித்து கமல் பகிர்ந்த தகவல்!

’பராசக்தி’ சிக்கலில் சிக்கியது தனுஷூக்கு மகிழ்ச்சியா? கோலிவுட்டில் பரபரப்பு..!

இட்லிகடை, பராசக்தியை முடக்குகிறதா அமலாக்கத்துறை.. தலைமறைவாகிய தயாரிப்பாளர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments