Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் சேதுபதியை இயக்கும் மணிரத்னம்

Webdunia
வியாழன், 27 ஜூலை 2017 (15:08 IST)
தொடர்ந்து அசால்ட்டான நடிப்பு மூலம் ரசிகர்களை கவர்ந்து வரும் விஜய் சேதுபதியை வைத்து படம் இயக்க ஆசைப்படுகிறாராம் இயக்குநர் மணிரத்னம்.


 

 
விஜய் சேதுபதியின் இயல்பான நடிப்பு அனைவரையும் வெகுவாக கவர்ந்துவிட்டது. தமிழ் சினிமாவில் நடிப்பு மூலம் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்துள்ளார். கமல், விக்ரம் வரிசையில் அடுத்த நடிகர் இவர்தான் என சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. தற்போது வெளியான விக்ரம் வேதா படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக விஜய் சேதுபதியின் நடிப்பு ரசிகர்களை அதிகமாக கவர்ந்துள்ளது.
 
இந்நிலையில் இயக்குநர் மணிரத்னம் விஜய் சேதுபதியை இயக்க ஆசைப்படுகிறாராம். மணிரதனம், பாலா போன்ற இயக்குநர்களின் படத்தில் நடிக்க நடிகர்கள் ஏக்கத்துடன் இருப்பது வழக்கம். தற்போது விஜய் சேதுபதியை வைத்து மணிரத்னம் இயக்க இருக்கும் படத்தில் வேலைகள் விறுவிறுப்பாக நடந்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
இதுவரை பார்க்காத விஜய் சேதுபதியை பார்க்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹரி - பிரசாந்த் படத்திற்கு பாலிவுட் ஹீரோயின்.. மும்பையில் கதை விவாதம்..!

அன்பறிவ் இயக்கும் படத்தை தள்ளி போடுகிறாரா கமல்ஹாசன்? ‘தக்லைஃப்’ தோல்வி காரணமா?

எச். வினோத் இயக்கத்தில் ரஜினிகாந்த்.. எதிர்ப்பு தெரிவிப்பாரா தனுஷ்?

சன் டிவியின் டாப் குக்கு டூப் குக்கு சீசன் 2: போட்டியாளர்கள் யார், யார்?

வித்தியாசமான உடையில் விதவிதமாக போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

அடுத்த கட்டுரையில்
Show comments