Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கடல் தயாரான இடத்தில் மணிரத்னம்

கடல் தயாரான இடத்தில் மணிரத்னம்

கடல் தயாரான இடத்தில் மணிரத்னம்
, சனி, 5 மார்ச் 2016 (17:12 IST)
மணிரத்னம் தனது அடுத்தப் படத்தின் ஸ்கிரிப்டை இறுதி செய்ய கொடைக்கானல் சென்றுள்ளார். சிலர், அவர் லொகேஷன் பார்க்க கொடைக்கானல் போயிருப்பதாக கூறினாலும், அவர் சென்றிருப்பது ஸ்கிரிப்டை முடிக்க.


 
 
கொடைக்கானலில் மணிரத்னத்துக்கு சொந்தமான கெஸ்ட் ஹவுஸ் உள்ளது. கடல் படத்தின் ஸ்கிரிப்டும் அங்குதான் தயாரானது. அங்கு வைத்துதான் கடல் படத்தின் திரைக்கதையை ஜெயமோகன் எழுதினார். மணிரத்னத்தின் புதிய படத்தின் திரைக்கதையும் அதே இடத்தில்தான் இறுதி வடிவம் பெற்று வருகிறது.
 
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் கார்த்தி, சாய் பல்லவி நடிக்கின்றனர். ரஹ்மான் இசையமைக்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil