Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மணிரத்னம் படத்தில் பொம்மலாட்டம் ருக்மினி

மணிரத்னம் படத்தில் பொம்மலாட்டம் ருக்மினி

மணிரத்னம் படத்தில் பொம்மலாட்டம் ருக்மினி
, திங்கள், 25 ஜூலை 2016 (14:45 IST)
பாரதிராஜாவின் பொம்மலாட்டம் படத்தில் அறிமுகமானவர் ருக்மணி. பரதநாட்டிய கலைஞரான இவர் மணிரத்னத்தின் புதிய படம், காற்று வெளியிடையில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


 
 
மணிரத்னத்தின் காற்று வெளியிடையில் நாயகனாக கார்த்தியும், நாயகியாக அதிதி ராவும் நடிக்கின்றனர். 
 
ஆர்.ஜே.பாலாஜி, டெல்லி கணேஷ், சாரதா ஸ்ரீநாத், மலையாள நடிகை லலிதா உள்ளிட்டோரும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இப்போது ருக்மணியும் இவர்களுடன் இணைந்துள்ளார்.
 
காற்று வெளியிடைக்கு ரஹ்மான் இசையமைக்க, ஊட்டியில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னை ஆல்பர்ட் திரையரங்கில் போலீஸ் பாதுகாப்புடன் பிளாக் டிக்கெட் விற்பனை