Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்களை மோசமாக சித்தரித்து யுடியூபில் வீடியோ – ஒன்றுதிரண்டு சென்று பெண்கள் புகட்டிய பாடம்!

Webdunia
செவ்வாய், 29 செப்டம்பர் 2020 (10:34 IST)
கேரளாவில் தன்னுடைய யுடியூப் சேனலில் பெண்களை மோசமாக சித்தரித்த நபரை சினிமா டப்பிங் கலைஞர்கள் நேரில் சென்று பாடம் புகட்டியுள்ளனர்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் விஜய் பி நாயர். இவர் ஒரு யுடியூப் சேனலை நடத்தி வருகிறார். பெண்களை ஆபாசமாகச் சித்தரித்தும், கொச்சைப்படுத்தியும் வீடியோக்களை வெளியிட்டு வந்துள்ளார். இதனால் அவர் மேல் பெண்கள் கோபமாக இருந்துள்ளனர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் அவர் பெண் டப்பிங் கலைஞர்களை அவமானப்படுத்தும் விதமாக பேச அது சர்ச்சையானது.

இதனால் ஆத்திரமடைந்த சில பெண் டப்பிங் கலைஞர்கள், அவரிடத்துக்கு சென்று அவரை அடித்து மன்னிப்பு கேட்க வைத்து யூடியூப்பில் வீடியோ வெளியிட்டு இருந்தனர். இந்த வீடியோ வைரலானதை அடுத்து அவர் இப்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித்க்கு வைக்கப்பட்ட பிரம்மாண்ட கட் அவுட் சரிந்து விபத்து! - அதிர்ச்சி வீடியோ!

விண்வெளிக்கு செல்லும் அல்லு அர்ஜுன்? தமிழில் ஒரு Interstellar? அட்லீ செய்யப்போகும் மேஜிக்!?

ஆட்டோகிராப் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. பிரபல தயாரிப்பாளர் சேரனுக்கு வாழ்த்து..!

அட இருங்க் பாய்..! லியோவை முறியடித்த குட் பேட் அக்லி ட்ரெய்லர்!

23 ஆண்டுக்கு பின் ஹரி இயக்கத்தில் நடிக்கும் பிரபல நடிகர்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments