எனிமி படத்தில் ஆர்யாவுக்கு ஜோடி இவர்தான் – வெளியான ரகசியம்!

Webdunia
திங்கள், 1 பிப்ரவரி 2021 (16:00 IST)
நடிகை மம்தா மோகன்தாஸ் நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.

இயக்குனர் பாலாவின் ‘அவன் இவன்’ படத்தில் சேர்ந்து நடித்த விஷால் – ஆர்யா நீண்ட ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒன்றிணையும் படம் ‘எனிமி’. ஆனந்த ஷங்கர் இயக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். நீண்ட ஆண்டுகள் கழித்து இருவரும் இணையும் படம் என்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த படத்தில் ஆர்யா வில்லனாக நடிப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக டப்ஸ்மாஷ் புகழ் மிருணாலினி நடித்து வந்த நிலையில் ஆர்யாவுக்கு ஜோடி யார் என்பதை படக்குழுவினர் அறிவிக்காமல் இருந்தார். இந்நிலையில் இப்போது மலையாள நடிகையான மம்தா மோகந்தாஸ் ஆர்யாவுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. மம்தா தமிழில் குரு என் ஆளு உள்ளிட்ட படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிக் பாஸ் 9: தொடங்கிய இரண்டாம் நாளிலேயே கைகலப்பு – 'திவாகர்' விவகாரத்தால் உச்சக்கட்ட மோதல்!

பிக்பாஸ் செட்டை இழுத்து மூட மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு.. நிறுத்தப்படுகிறதா பிக்பாஸ் நிகழ்ச்சி..!

அனிகா சுரேந்திரனின் அழகிய க்ளிக்ஸ்…இன்ஸ்டா வைரல்!

மாளவிகா மோகனனின் அசத்தல் புகைப்படத் தொகுப்பு!

நான்கு நாட்களில் 335 கோடி ரூபாய் வசூல்… பிளாக்பஸ்டர் காந்தாரா !

அடுத்த கட்டுரையில்
Show comments