Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்ச்சைகளையும் பாராட்டுகளயும் பெற்ற மம்மூட்டி-ஜோதிகாவின் ‘காதல்’ ஓடிடியில் ரிலிஸ்!

vinoth
வெள்ளி, 5 ஜனவரி 2024 (09:37 IST)
ஜோதிகா நீண்ட இடைவெளிக்குப் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மலையாள சினிமாவில் மீண்டும் நடித்துள்ள திரைப்படம் ‘காதல்’. மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடித்து தயாரித்துள்ள இந்த திரைப்படம் நவம்பர் 23 ஆம் தேதி ரிலீஸானது.

இந்த படம் தன்பாலின ஈர்ப்பு குறித்து சிறப்பாக பேசியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. மூத்த நடிகரான மம்மூட்டி தன்பாலின ஈர்ப்பாளராக நடித்துள்ளது ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. குறிப்பாக மம்மூட்டியின் கதாபாத்திரம் பலரையும் ஈர்த்துள்ளது. அதே போல ஜோதிகாவின் கதாபாத்திரமும் பாராட்டுகளைப் பெற்றது. அதே நேரத்தில் இந்த படம் சர்ச்சைகளையும் சந்தித்தது.

இந்நிலையில் இந்த படம் தற்போது அமேசான் ப்ரைம் தளத்தில் 5 மொழிகளில்  வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

செல்லத்த காட்டாம ஏமாத்திட்டீங்களே! திஷாவின் கவர்ச்சி டான்ஸை கட் செய்த ஐபிஎல்! - சோகத்தில் ரசிகர்கள்!

ஐபிஎல் 2025: முதல் போட்டியில் பெங்களூரு அபார வெற்றி.. விராத் கோலி அபார பேட்டிங்..!

விக்ரமின் ‘வீர தீர சூரன்’ ரன்னிங் டைம் இவ்வளவு தானா? சென்சார் சர்டிபிகேட் தகவல்..!

வருண் தவானை மன்னித்த பூஜா ஹெக்டே.. நடுவானில் விமானத்தில் நடந்தது என்ன?

இன்னும் 75 நாட்களில் ரிலீஸ்.. ‘தக்லைஃப்’ சூப்பர் போஸ்டரை வெளியிட்ட கமல்ஹாசன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments