Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெரும் வரவேற்பை அடுத்து தமிழில் டப் ஆகும் மம்மூட்டியின் ‘ப்ரமயுகம்’!

vinoth
வியாழன், 22 பிப்ரவரி 2024 (07:17 IST)
கடந்த சில ஆண்டுகளாக வித்தியாசமான கதைக்களன்களை தேடி நடித்து வருகிறார் மம்மூட்டி. அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான புழு, கண்ணூர் ஸ்குவாட் மற்றும் காதல் ஆகிய திரைப்படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பாராட்டுகளைப் பெற்றன.

இதையடுத்து அவரின் அடுத்த படமாக நைட் வாட்ச் புரொடக்‌ஷன் சார்பில் சசிகாந்த் தயாரிக்கும் பிரமயுகம் என்ற படத்தில் நடித்து அந்த படம் கடந்த வாரம் ரிலீஸ் ஆனது. பேய் திரில்லர் வகைப் படமான இதை ராகுல் சதாசிவன் இயக்கி இருந்தார்.

இந்த படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்று வருகிறது. சென்னையிலேயே கூட இந்த படம் ரசிகர்களால் பெரியளவில் பார்க்கப்பட்டு சிலாகிக்கப்படுகிறது. இதனால் இந்த படம் தமிழில் டப் ஆகி நாளை முதல் தமிழகத்தில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹரி - பிரசாந்த் படத்திற்கு பாலிவுட் ஹீரோயின்.. மும்பையில் கதை விவாதம்..!

அன்பறிவ் இயக்கும் படத்தை தள்ளி போடுகிறாரா கமல்ஹாசன்? ‘தக்லைஃப்’ தோல்வி காரணமா?

எச். வினோத் இயக்கத்தில் ரஜினிகாந்த்.. எதிர்ப்பு தெரிவிப்பாரா தனுஷ்?

சன் டிவியின் டாப் குக்கு டூப் குக்கு சீசன் 2: போட்டியாளர்கள் யார், யார்?

வித்தியாசமான உடையில் விதவிதமாக போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

அடுத்த கட்டுரையில்
Show comments