Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓடிடியில் ரிலீஸ் ஆனது மம்மூட்டியின் ப்ரமயுகம்..!

vinoth
வெள்ளி, 15 மார்ச் 2024 (11:02 IST)
கடந்த சில ஆண்டுகளாக வித்தியாசமான கதைக்களன்களை தேடி நடித்து வருகிறார் மம்மூட்டி. அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான புழு, கண்ணூர் ஸ்குவாட் மற்றும் காதல் ஆகிய திரைப்படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பாராட்டுகளைப் பெற்றன.

இதையடுத்து அவரின் அடுத்த படமாக நைட் வாட்ச் புரொடக்‌ஷன் சார்பில் சசிகாந்த் தயாரிக்கும் பிரமயுகம் என்ற படத்தில் நடித்து அந்த படம் கடந்த வாரம் ரிலீஸ் ஆனது. பேய் திரில்லர் வகைப் படமான இதை ராகுல் சதாசிவன் இயக்கி இருந்தார்.

இந்த படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்று வருகிறது. சென்னையிலேயே கூட இந்த படம் ரசிகர்களால் பெரியளவில் பார்க்கப்பட்டு சிலாகிக்கப்படுகிறது. இதனால் இந்த படம் தமிழில் டப் ஆகி ரிலீஸ் ஆனது. ப்ரமயுகம் திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் 70 கோடி ரூபாய் அளவில் வசூலித்துள்ளது. இதையடுத்து இப்போது ப்ரமயுகம் திரைப்படம் சோனி லிவ் தளத்தில் நான்கு மொழிகளில் ஸ்ட்ரீம் ஆகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கில்லர் படத்துக்கு இசையமைப்பாளர் யார்?... எதிர்பார்ப்பை எகிற வைத்த SJ சூர்யா!

ஹோம்லி லுக்கில் க்யூட்டான போஸ்களில் மிளிரும் யாஷிகா!

அழகுப் பதுமை… மழலை சிரிப்பு… ஆண்ட்ரியாவின் ‘வாவ்’ புகைப்படங்கள்!

பிரேமலு 2 கைவிடப்பட்டதா?... வேறு படத்தில் கவனம் செலுத்தும் இயக்குனர்!

சமையல் ஷோவுக்கு எதற்குக் கவர்ச்சி?...எனக்கு வேற வழி தெரியல –ஸ்ரீரெட்டி ஓபன் டாக்!

அடுத்த கட்டுரையில்
Show comments