Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மம்முட்டியின் வெல்கம் டூ சென்ட்ரல் ஜெயில்

மம்முட்டியின் வெல்கம் டூ சென்ட்ரல் ஜெயில்

Webdunia
புதன், 11 மே 2016 (15:20 IST)
மலையாளத்தில் வெளியான ஆர்டினரி, த்ரீ டாட்ஸ், மதுர நாரங்கா உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சுகீத். 


 


இவரது ஆர்டினரி படம்தான் தமிழில் ஜன்னலோரமாக ரீமேக் செய்யப்பட்டது.
 
சுகீத் பிருத்விராஜிடம் ஒரு கதை சொல்லி, அதில் நடிக்க பிருத்விராஜின் சம்மதத்தை பெற்றுள்ளார். இந்நிலையில் மம்முட்டி நடிப்பிலும் ஒரு படத்தை இயக்க உள்ளார். இந்தப் படத்துக்கு, வெல்கம் டூ சென்ட்ரல் ஜெயில் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
 
படத்தின் ஸ்கிரிப்ட் இறுதிகட்டத்தில் உள்ளதாகவும், அடுத்த வருடமே இப்படம் டேக் ஆஃப் ஆகும் எனவும் சுகீத் கூறினார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

தென்காசியில் தொடங்கிய விடுதலை 2 ஷூட்டிங்!

படை தலைவன் படத்துக்குப் பிறகு பிரபல இயக்குனர் படத்தில் சண்முக பாண்டியன்!

அஜித் சிறுத்தை சிவா படத்தில் இருந்து வெளியேறுகிறதா சன் பிக்சர்ஸ்?

கைவிட்ட சூர்யா... விக்ரம் பக்கம் செல்லும் சுதா கொங்கரா!

ப்ரதீப்பின் டிராகன் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

அடுத்த கட்டுரையில்
Show comments