Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஹ்மான் இசையில் ஃபஹத் பாசில் நடிப்பில் மிரட்டலான மலையன்குஞ்சு டிரைலர்!

Webdunia
சனி, 16 ஜூலை 2022 (09:11 IST)
மலையாள நடிகர் ஃபஹத் பாசில் நடிப்பில் உருவாகியுள்ள மலையன் குஞ்சு திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

மலையாள நடிகர் பஹத் பாசில் தென்னிந்திய மொழிகள் எல்லாவற்றிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இதனால் அவருக்கு மலையாளம் தாண்டியும் ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் அவர் நடித்த புஷ்பா  மற்றும் விக்ரம் ஆகிய திரைப்படங்கள் வெற்றிகரமாக ஓடின. இதையடுத்து அவர் நடிப்பில் உருவாகியுள்ள மலையன் குஞ்சு திரைப்படம்  ஜூலை 22 ஆம் தேதி வெளியாகிறது.

இதையடுத்து தற்போது  மலையன் குஞ்சு திரைப்படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மகேஷ் கதை எழுதியுள்ள இந்த திரைப்படத்துக்கு கதை எழுத, சஜிமோன் இயக்கியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க மறுத்த கமல்.. ‘தக்லைஃப்’ ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு..!

பிரியா வாரியரின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் புகைப்படங்கள்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

என் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது: கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு கமல் கடிதம்..!

ஜனநாயகன் படப்பிடிப்பு நிறைவு.. விஜய் பிறந்த நாளில் முக்கிய அப்டேட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments