அமலா பாலை காலிசெய்த மஞ்சிமா மோகன்

அமலா பாலை காலிசெய்த மஞ்சிமா மோகன்

Webdunia
வியாழன், 7 செப்டம்பர் 2017 (15:32 IST)
அமலா பால் நடிக்க இருந்த மலையாளப் படத்தில், தற்போது மஞ்சிமா மோகன் கமிட்டாகியுள்ளார்.


 
 
கங்கனா ரனாவத் நடிப்பில் ஹிந்தியில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘குயின்’. இந்தப் படம், நான்கு தென்னிந்திய மொழிகளிலும் ரீமேக் செய்யப்படுகிறது. தெலுங்கு மற்றும் மலையாளத்தில் நீலகந்தா இயக்க, தமிழில் ரேவதி இயக்குகிறார். கங்கனா கேரக்டரில் தெலுங்கில் தமன்னாவும், மலையாளத்தில் மஞ்சிமா மோகனும், தமிழில் காஜல் அகர்வாலும் நடிக்கின்றனர்.
 
மலையாளத்தில் முதலில் கமிட்டானவர் அமலா பால். ஆனால், அவரை நீக்கிவிட்டு தற்போது மஞ்சிமா மோகனை ஒப்பந்தம் செய்துள்ளனர். ‘ஒரு வடக்கன் செல்ஃபி’யைத் தொடர்ந்து மஞ்சிமா மோகன் ஹீரோயினாக நடிக்கும் இரண்டாவது மலையாளப் படம் இது. நான்கு மொழிகளிலும் எமி ஜாக்சன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

பிரபல நடிகையை சீரழித்த நடிகர் : அம்பலப்படுத்தப் போகும் நடிகை ! கோலிவுட்டில் பரபரப்பு

கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை அந்த காமெடி நடிகர் என்ன செய்கிறார்னு தெரியுமா?

நீயா நானாவுக்கு புது ஆங்கர் தேடனும்... ஹீரோவான கோபிநாத்!!

கருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்களை தெரிந்து கொள்வோம்...!

இனி இலவசமே கிடையாது; பேசினாலே காசுதான்! ட்ராய் திடீர் முடிவு!

கொடுத்த வாக்கை காப்பாற்றிய இமான்: திருமூர்த்திக்கு அடித்த அதிர்ஷ்டம்!

நாலு நாள் கழிச்சு என்கிட்ட வந்துதான் ஆகணும்: ‘கைதி’ தயாரிப்பாளர்

இனிமேல் பேனர் இல்லை... அசத்திய விஜய் ரசிகர்கள் - பாராட்டிய போலீஸ்!

கத்ரீனா கைஃப் உடன் நயன்தாரா நடத்திய போட்டோ ஷூட்!

பிகில் சிறப்பு காட்சிக்கு அனுமதி: டீலில் விடப்பட்ட கைதி!!

அடுத்த கட்டுரையில்