Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிக்க வாய்ப்பு கேட்ட பெண்ணை, உடலுறவுக்கு பயன்படுத்திய புகைப்பட கலைஞர்!!

Webdunia
வெள்ளி, 28 ஜூலை 2017 (17:33 IST)
நடிக்க வாய்ப்பு கேட்டு வந்த பெண்ணை, பல முறை உடலுறவு கொண்டு ஏமாற்றிய தமிழ் மற்றும் மலையாள புகைப்பட கலைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர்.


 
 
அமெரிக்காவை சேர்ந்த மலையாள பெண் டாக்டர் படங்களில் நடிக்க வாய்ப்பு கேட்டு ஜின்சன் லோனப்பன் என்ற புகைப்பட கலைஞரை சந்தித்துள்ளார்.
 
அவரும் அந்த பெண்ணுக்கு வாய்ப்பு வாங்கி தருவதாக உறுதி அளித்துள்ளார். மேலும், இயக்குனர்கள், தயாரிப்பாளர்களிடம் காண்பிக்க புகைப்படங்கள் வேண்டும் என கூறி அந்த பெண்ணை நிர்வாணமாக புகைப்படம் எடுத்துள்ளார்.
 
இதை தவிர்த்து பட வாய்ப்பு வாங்கித் தருவதாக கூறி அவர் அந்த பெண்ணுடன் பலமுறை படுக்கையை பகிர்ந்துள்ளார், பணமும் பெற்றுள்ளார்.
 
ஒரு கட்டத்தில் உண்மையை அறிந்த அந்த பெண், பணத்தை திரும்ப கொடுக்குமாறு கேட்டுள்ளார். பணத்தை திரும்பி கொடுக்க ஜின்சன் கொடுத்த செக் பவுன்ஸ் ஆகியது. 
 
இதையடுத்து அந்த பெண் ஜின்சன் மீது போலீசில் பலாத்கார புகார் அளித்தார். போலீஸார் தற்போது அவரை கைது செய்துள்ளனர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரேஸ் மைதானத்தை தெறிக்க விட்ட அஜித் எண்ட்ரி.. ஆலுமா டோலுமா போட்டு கொண்டாட்டம்! - அனிருத் பகிர்ந்த வீடியோ!

86 கோடியா 186 கோடியா.. கலெக்‌ஷனை மாற்றி சொன்னார்களா? - கேம் சேஞ்சரால் புதிய சர்ச்சை!

காத்து வாங்கும் கேம் சேஞ்சர் தியேட்டர்.. தனியாக உக்காந்திருந்த ராம்சரண்? - வைரலாகும் வீடியோ!

இறந்தது கமலா காமேஷ் இல்லை.. மகள் ரியா உமா ரியாஸ் விளக்கம்..!

பழம்பெரும் நடிகை கமலா காமேஷ் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

அடுத்த கட்டுரையில்