Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முதல்முறையாக ஜப்பானில் வெளியான மலையாளப் படம்

முதல்முறையாக ஜப்பானில் வெளியான மலையாளப் படம்

முதல்முறையாக ஜப்பானில் வெளியான மலையாளப் படம்
, சனி, 4 ஜூன் 2016 (15:36 IST)
மலையாளப் படங்கள் இந்தியாவை தாண்டியும் அங்கீகாரம் பெற்று வருகின்றன. முதல்முறையாக ஒரு மலையளத் திரைப்படம் ஜப்பானில் சப் டைட்டிலுடன் வெளியிடப்பட்டுள்ளது.


 
 
சென்ற வருட இறுதியில் மார்ட்டின் ப்ரக்காட் இயக்கத்தில் வெளியான படம், சார்லி. துல்கர் சல்மான், பார்வதி, அபர்ணா கோபிநாத், நெடுமுடி வேணு நடித்த இத்திரைப்படம் கேரளாவில் சூப்பர் ஹிட்டானது.
 
இந்தப் படத்தை ஜப்பானில் சப் டைட்டிலுடன் வெளியிட்டனர். படம் ஜப்பான் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளதாக படத்தை அங்கு வெளியிட்ட நிறுவனம் கூறியுள்ளதுடன் ஜப்பானியர்களின் படம் குறித்த கருத்துகள் அடங்கிய வீடியோவையும் வெளியிட்டுள்ளது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோடை விடுமுறையை கோட்டைவிட்ட தமிழ் சினிமா